ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

--

 

சென்னை:

ன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தவிர முப்பத்தாறு மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து   கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.