குமரி: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகர்கோயில்:

னமழை, காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,30 – வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு  முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மாணவர்களின் குமரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.