தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எத்தனை… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எத்தனை என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்றைய நிலவரப்படி (21-03.2020) தமிழகத்தில்,

கொரோனா தெர்மல் ஸ்கிரின் சோதனை செய்யப்பட்டவர்கள் : 201672

கொரோனா சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுபவர்கள் :  8950

மருத்துவமனையில் தனி வார்டில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் : 1120

தற்போதைய சேர்க்கை : 54

இதுவரை கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள ரத் தமாதிரிகள் 412

இவற்றில் 339 நெகடிவ் என்றும், 3 பேருக்கு மட்டுமே பாசிடிவ் ஆக வந்துள்ளதாகவும், 70 பேரின் ரிசல்ட்டுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.