பக்கவாதத்துக்கு உடனடி பலனளிக்கும் எளிமையான முதலுதவி

பக்கவாதத்துக்கு பக்காவான ஒரு முதலுதவி சீன மருத்துவத்தில் உள்ளது. உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு துணிதைக்கும் ஊசி மட்டுமே. இதை வைத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து அவரைக் காப்பாற்ற முடியும்.

srk

முக்கிய குறிப்பு: இது வெறும் முதலுதவிதான். இதைச் செய்த பின்னர் நோயாளியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கென்று அனுப்பி வைப்பது மிக மிக முக்கியம்.

பக்கவாதம் கண்டு கீழே விழுந்து கிடப்பவர் எங்கிருந்தாலும் அவரது உடலை அசைக்காதீர்கள், அது ஆபத்தானது ஏனென்றால் இதனால் மூளைபின் தந்துகிகள் வெடித்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடும்.

நீங்கள் செய்ய வேண்டிய முதலுதவி இதுதான்:

  • துணி தைக்க பயன்படும் ஊசி ஒன்றை எடுத்து அதன் முனைகளை லேசாக நெருப்பில் காட்டுங்கள். இது அந்த ஊசிமுனையை கிருமிகளற சுத்தம் செய்வதற்காகும். அதன் பின்னர் நோயாளியின் 10 கைவிரல்களின் நுனியையும் ஊசியால் குத்துங்கள்.
  • நீங்கள் இந்த அக்குபஞ்சர் பாயிண்டில்தான் குத்த வேண்டும் என்பதில்லை. நகத்திலிருந்து சில மில்லிமீட்டர்கள் தள்ளி குத்தினால் போதும்.
  • குத்திய இடத்திலிருந்து இரத்தம் கசிந்து வெளியேறும் அளவுக்கு குத்துங்கள்
  • ஒருவேளை இரத்தம் வெளியேறவில்லையென்றால் அவரது விரல்களை சற்று இறுக்கமாக பிடித்து அழுத்தினால் இரத்தம் வெளியேறத்துவங்கும்.
  • பத்து விரல்களிலிருந்தும் இரத்தம் வெளியேற துவங்கிவிட்டால் சிறிது நேரம் காத்திருந்து பாருங்கள், நோயாளி மெல்ல சகஜநிலைக்கு திரும்ப துவங்குவார்.
  • ஒருவேளை நோயாளியின் வாய் கோணியிருந்தால் அவரது காது மடல்களை அது இளஞ்சிவப்பாகும் வரைக்கும் ஓரளவுக்கு அழுத்தம் கொடுத்து பிசையுங்கள் ஏனெனில் அந்தப் பகுதிக்கு இரத்தம் உடனடியாக செல்ல வேண்டும்.
  • காது இளஞ்சிவப்பானவுடன் இரு காதுகளின் மென்மையான பகுதியிலும் துளையிட்டு அதன் வழியாக இரத்தம் கசியுமாறு செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்த சில நிமிடங்களில் கோணியிருக்கும் வாய் நேராவதை காண்பிர்கள்.

நோயாளி சகஜ நிலைக்கு திரும்பியதும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள். இம்முறை 100% பலன் தரும் சீன வைத்திய முறையாகும். இதன்மூலம் ஒரு உயிரை உங்களால் காப்பாற்ற முடியும்.