ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘வார்’ படத்தை பார்த்த பிரபல தொலைக்காட்சி முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளி பாவனா படம் குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

“படம் ரொம்ப நல்லா இருக்கு. படத்தில் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உள்ளது. ஹிரித்திக் ரோஷன் தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பதோடு, விந்தணு தானம் குறித்தும் யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .