மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோ:

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.0 ஆக பதிவாகியுள்ளது. மேக்சிகோவின் தென் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் பிஜிஜியாபின் தென்மேற்கில் இருந்து 123 கிமீ (76 மைல்) தொலைவில் உள்ளது, இது 33 கிமீ (21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.