தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய், இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

ஒவ்வொருவரும் அவர்கள் பாணியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சம்யுக்தா ஹெக்டே Hula Hoop’ல் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு தளபதி விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CBvVNwyF1Nw/

ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற இவர் பிரமிக்க வைக்கும் ஒர்க் அவுட் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியக்கவைப்பது குறிப்பிடத்தக்கது.