கொரோனா இருளை அகற்ற வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கேற்றுமாறு அல்லது டார்ச்லைட் அடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைத்தளத்தில் வழக்கம் போல ஆதரவு பதிவு எதிர்ப்பு பதிவு கிண்டல் பதிவு என சுறுசுறுப்பாக போய் கொண்டிருக்கிறது .
OK scratch that I ain't lighting any diyas fuck this shit.
— Valia🍉 (@livetime_fe) April 3, 2020
இந்நிலையில் மோடி என்ன பேசினார் என நெட்டிசென்களை கேட்டு தெரிந்து கொண்ட பிக் பாஸ் புகழ் வைஷ்ணவி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நான் இதை தான் செய்வேன் என்று கெட்ட வார்த்தையை பயன்படுத்தி ட்வீட் செய்துள்ளார் வைஷ்ணவி. அதை பார்த்த சிலர் பிரதமர் என்றும் பாராமல் அவரை இப்படி கலாய்ப்பதா என்று கேட்டுள்ளனர். சிலரோ, வைஷ்ணவிக்கு தைரியம் தான் என்று தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]Me at 9pm on Sunday : pic.twitter.com/CGE25UDB8F
— Valia🍉 (@livetime_fe) April 3, 2020