நான்கூட ரஜினி ரசிகன்தான்.. ஆனால்…! அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை:

நான்கூட ரஜினி ரசிகன்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் தென்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  “நான் கூட ரஜினி ரசிகர் தான். தனிப்பட்ட முறையில்அவர் மீது மரியாதை உண்டு” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“அதே நேரம், எங்களை சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிவிட்டு, முக.ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என கூறுவது ஏற்றுகொள்ள முடியாது.

இது தேவையில்லாத பேச்சு” என்றும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் செல்லூர் ராஜூ.

You may have missed