விவாசாயிகள் போராட்டம் வெற்றி பெறும்: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா

புதுடெல்லி:
காந்தியின் 151ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  இன்று காந்தி & லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி நாள் இந்நாளில் விவசாயிகள் தங்களுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் மற்றும் காங்கிரசின் போராட்டம் வெற்றி அடையும் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.