பீட்டர் பாலை பற்றி வெளிவராத ரகசியங்களை வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் ரவிந்தர் அதிரடி….!

கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சையான செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணமும் அதை சார்ந்த பிரச்சனைகளும் தான்.

தன் திருமணம் குறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் என பலரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை வனிதா.

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன், பீட்டர் பாலை இன்னும் ஒரு முறை நேரலையில் வந்தால் , பிறகு நான் ஊர்மிளா ஷர்மாவுடன் லைவ் வருவேன். ஊர்மிளா ஷர்மா நேபாளியில் இருக்கிறார் , இதற்காகவே வரவைப்பெண். பீட்டர் பால் பற்றி பல விசயங்களை ஆதாரத்துடன் வெளியிடப்போகிறேன் என கூறி பரப்பரபை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் நடிகை கஸ்தூரி பீட்டர் பால் எவ்வளவு தவறான நபர், பெண்களுடன் அவருக்கு இருக்கும் சகவாசம் என்ன என பல விசயங்களுக்கான ஆதாரம் இருக்கிறது என கூறியுள்ளார் .