தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்….கமல்

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என்று கேட்டார்.

இதற்கு கமல் பதில் கூறுகையில், ‘‘எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன். அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி. எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பிடித்த தம்பி. கண்டிப்பாக வரவேற்கிறேன்’’ என்றார்.