ஐசிசி தரவரிசை: டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ந்து முதலிடம்!

தர்மசாலா,

ஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 கணக்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ந்து  முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

ஏற்கனவே, பெங்களூருவில்  நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது.. இதனால் 1 மில்லியன் டாலர் பரிசு இந்திய அணிக்கு கிடைக்கிறது.

இந்நிலையில்,  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனா 4வது தொடர் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இதன் காரணமாக இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா – 122

ஆஸ்திரேலியா – 108

தென் ஆப்பிரிக்கா – 107

இங்கிலாந்து 101

நியூசிலாந்து 98

பாகிஸ்தான் 97

ஸ்ரீலங்கா 90

மேற்கு இந்திய தீவுகள் அணி 69

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ICC Rankings: India's continues first in Test match!, ஐசிசி தரவரிசை: டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ந்து முதலிடம்!
-=-