ரயில் பாலம் செஞ்சா என்ன…
அம்புஜா சுமி (Ambuja Simi ) அவர்களின் முகநூல் பதிவு:

“உபயோகமில்லாத ரயில் பெட்டிகளை மலைக் கிராமங்களில் உள்ள ஆறு, கால்வாய்களின் குறுக்கே வைத்து நடைபாதை பாலங்களாக மாற்றலாமே..
ஏன், கமிஷன் அடிக்க முடியாதோ…”
ஏன், கமிஷன் அடிக்க முடியாதோ…”