ஒரு தாய்க்கு பிறந்திருந்தால்..! : தினகரனுக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

சென்னை:

இடைத்தேர்தலில் சுயேட்சை வென்றதாக சரித்திரம் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் செல்லூர்ராஜூ கூறுகையில், ‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி என்பது திமுக.வுக்கும், அதிமுக.வுக்கு தான்.

அதிமுக கரை வேட்டி கட்டி கொண்டு இரட்டை இலை சின்னத்திறக்கு வாக்களிக்க கூடாது என்று கூறுபவர்கள துரோகம் இழைப்பவர்கள் ஒரு தாய்க்கு பிறந்தவர்களாக இருக்கமாட்டார்கள்’’ என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்