இளையராஜா காப்பி அடித்த மேற்கத்திய பாடல்கள்? : அதிர்ச்சி வீடியோ

நெட்டிசன்:

தான் இசை அமைத்த பாடல்களை பாடக்கூடாது என்று எஸ்.பி.பி., சித்ரா ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா.  இவரது  இந்த நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் சமூகவலைதளங்களில் ஏராளமானோர் கருத்து பதிந்து வருகிறார்கள்.

இருதரப்பினரிலிருந்தும் முக்கியமான கருத்துக்களை patrikai.com  பதிந்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கத்திய பாடல்களில் இருந்து இளையாராஜா அப்பட்டமாக காப்பி அடித்ததில் இருந்து சில பாடல்கள் என்றகுறிப்புடன் ஒரு வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“பி.எஸ்.தல மை ஹார்ட்” என்ற பெயரிலான ட்விட்டர் பக்கத்திலும் இருக்கும் அந்த வீடியோ, “அட.. இதெல்லாம் காப்பியா” என்று அதிர்ச்சி அடைய வைக்கிறது.

அந்த இணைப்பு…

http://IIlayaraja copied the Western songs: ,shocking video