துப்பறிவாளன் 2 திரைப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா…!

 

விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும், இந்த படம் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இரண்டாம் பகுதி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஷால், மிஷ்கின் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது .

‘துப்பறிவாளன்’ முதல் பாகத்தில் அரோல் கரோலி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ilayaraja, Mishkin, Thupparivalan 2, Vishal
-=-