சாதனை படைத்த நயன்தாராவின் நீயும் நானும் அன்பே பாடல்….!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் இமைக்கா நொடிகள்.

அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விஜய் சேதுபதி , நயன்தாராவும் சேர்ந்து நடித்த நீயும் நானும் அன்பே பாடல் இப்போது யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

அந்த பாடலுக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, கபிலன் வரிகளை எழுதியிருந்தார்.படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.