பெண்கள் பாதுகாப்பில் மோடி கவனம் செலுத்த வேண்டும்….சர்வதேச நாணய நிதியகம்

வாஷிங்டன்:

சர்வதேச நாணய நிதியகத்தின் கூட்டம் இன்று நடந்தது. இதில் இந்த அமைப்பில் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘இந்திய பிரதமர் மோடி பெண்கள் பாதுகாப்பு மேலும் பல விஷயங்களை செய்ய வேண்டும்’’ என்றார்.

காஷ்மீரில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம், சூரத்தில் நடந்த பலாத்கார சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து லேக்ர்தே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.