போனில் இருக்கவேண்டிய முக்கியமான எண்கள் 

oo
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:

180011400,  94454 64748, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் பாதுகாப்புக்கு:  044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:  044-25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445

சென்னை கல்லூரிகளில் ராக்கிங் தொல்லை பற்றி புகார் கொடுக்க:     95000 99100 ( SMS )

மனிதஉரிமைகள் ஆணையம் ————-––      044-22410377

மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-      09383337639

போலீஸ் SMS :- —————————————-      9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-      9840983832

போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–       98400 00103

வங்கித் திருட்டு உதவிக்கு ———————-      9840814100

வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-      044-28551155

பெண்களுக்கான உதவி : ——-—-–———-         044-23452365

தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————        044-25264568

விலங்குகள் பாதுகாப்பு ————————     044 – 22354959 / 22300666

போலீஸ் : —————————————–——        100

தீயணைப்புத்துறை:————————-—–           101

ஆம்புலன்ஸ் : —————————————-        102, 108

போக்குவரத்து விதிமீறல———————–         103

விபத்து :———————————————-–           100, 103

பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–        1091

குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–         1098

அவசர காலம் மற்றும் விபத்து : ———-—        1099

முதியோர்களுக்கான அவசர உதவி:—-—        1253

தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:         1033

கடலோர பகுதி அவசர உதவி : ———-—–         1093

ரத்த வங்கி அவசர உதவி : —————-—–          1910

கண் வங்கி அவசர உதவி : —————-—–          1919

தகவல்: வெற்றி வேந்தன்