2018 -19 ரெயில்வே நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

--

டில்லி

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று அளித்துள்ள ரெயில்வே நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :

ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முன்னுரிமை

திட்டங்களுக்கு 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

25 ஆயிரம் ரெயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்

பெரம்பூரில் அதி நவீன ரெயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்

அனைத்து ரெயில் நிலையங்களிலும் வை ஃபை வசதி

3600 கிமீ தூரமுள்ள ரெயில் பாதைகள் சீரமைக்கப் படும்

2019 க்குள் 4000 கிமீ புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும்

அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு டிவி மற்றும் காமிரா அமைக்கப்படும்

18000 கிமீக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும்