டில்லி: லாரியில் கடத்திய ரூ.50 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்

--

டில்லி:

டில்லியில் அதிகளவில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக டில்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் கடத்தி வரப்பட்ட 535 கிலோ எடை கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இதன் மதிப்பு 50 லட்ச ரூபாய். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

புகைப்படம் உதவி: ஏஎன்ஐ..நன்றி