டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,49,197 ஆக உயர்ந்து 16,487  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 19,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 5,49,197 ஆகி உள்ளது.  நேற்று 384 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 16,487 ஆகி உள்ளது.  நேற்று 11,627 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,774 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,10,880 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5,493 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,64,626 ஆகி உள்ளது  நேற்று 156 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,429 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,330 பேர் குணமடைந்து மொத்தம் 86,575  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,889 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 83,077 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,623 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,306 பேர் குணமடைந்து மொத்தம் 52,607 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,940 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 82,275 ஆகி உள்ளது  இதில் நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 1079 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,443 பேர் குணமடைந்து மொத்தம் 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,397 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,809 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 391 பேர் குணமடைந்து மொத்தம் 22,808 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 598 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,147 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 660 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 593 பேர் குணமடைந்து மொத்தம் 14,808 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.