டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,81,827 ஆக உயர்ந்து 5185 பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 8336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,81,827 ஆகி உள்ளது.  நேற்று 205 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5185 ஆகி உள்ளது.  நேற்று 4303  பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,936 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,695 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2940 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,168 ஆகி உள்ளது  நேற்று 99 பேர் உயிர் இழந்து மொத்தம் 2197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1084 பேர் குணமடைந்து மொத்தம் 27,081 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 938 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,184 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 163 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 687 பேர் குணமடைந்து மொத்தம் 12000  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1163 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,549 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 416 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 229 பேர் குணமடைந்து மொத்தம் 8075 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 412 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,356 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 1007 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 623 பேர் குணமடைந்து மொத்தம் 9121 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 252 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,617 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 495 பேர் குணமடைந்து மொத்தம் 5739 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.