டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,40,457 ஆக உயர்ந்து 26,285  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 34,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 10,40,457 ஆகி உள்ளது.  நேற்று 676 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 26,285 ஆகி உள்ளது.  நேற்று 17,876 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,54,078 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,59,457 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,308 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,92,589 ஆகி உள்ளது  நேற்று 258 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,452 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,217 பேர் குணமடைந்து மொத்தம் 1,60,357  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,538 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆகி உள்ளது  இதில் நேற்று 79 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,315 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,391 பேர் குணமடைந்து மொத்தம் 1,10,807 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,462 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,20,107 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,608 பேர் குணமடைந்து மொத்தம் 99,301 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,693 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 55,115 ஆகி உள்ளது  இதில் நேற்று 115 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1028 பேர் குணமடைந்து மொத்தம் 20,758 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 949 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,516 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,107  பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 770 பேர் குணமடைந்து மொத்தம் 32,944 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.