டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,94,085 ஆக உயர்ந்து 28,770  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 39,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 11,94,085 ஆகி உள்ளது.  நேற்று 671 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 28,770 ஆகி உள்ளது.  நேற்று 27,589 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,52,393 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,517 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,336 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,27,031 ஆகி உள்ளது  நேற்று 246 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,276 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,188 பேர் குணமடைந்து மொத்தம் 1,82,217  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,965 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,80,643ஆகி உள்ளது  இதில் நேற்று 75 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,626 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,894 பேர் குணமடைந்து மொத்தம் 1,26,670 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1349 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,25,096 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,690 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,200 பேர் குணமடைந்து மொத்தம் 1,06,118 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,649 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 71,069 ஆகி உள்ளது  இதில் நேற்று 61 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,469 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1664 பேர் குணமடைந்து மொத்தம் 25,460 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 4,944 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,668 ஆகி உள்ளது  இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 758  பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,346 பேர் குணமடைந்து மொத்தம் 25,574 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.