இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.88 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,88,130 ஆக உயர்ந்து 30,645  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 48,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 12,88,130 ஆகி உள்ளது.  நேற்று 755 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 30,645 ஆகி உள்ளது.  நேற்று 33,326 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,593 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,39,475 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 9,895 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,47,502 ஆகி உள்ளது  நேற்று 298 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,854 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,484 பேர் குணமடைந்து மொத்தம் 1,94,253  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 6,472 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆகி உள்ளது  இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,232 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,210 பேர் குணமடைந்து மொத்தம் 1,36,793 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,041 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,27,364 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,745 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,415 பேர் குணமடைந்து மொத்தம் 1,09,065 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,030 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 80,863 ஆகி உள்ளது  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,616 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,071 பேர் குணமடைந்து மொத்தம் 29,310 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,998 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 72,711 ஆகி உள்ளது  இதில் நேற்று 61 பேர் உயிர் இழந்து மொத்தம் 884 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,428 பேர் குணமடைந்து மொத்தம் 37,555 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.