இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28  லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 67,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 23.95,471 ஆகி உள்ளது.  நேற்று 950 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 47,138 ஆகி உள்ளது.  நேற்று 57,759 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,95,860 ஆகி உள்ளது.  தற்போது 6,51,999 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 12,712 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,48,313 ஆகி உள்ளது  நேற்று 344 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,650 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,408 பேர் குணமடைந்து மொத்தம் 3,81,843  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,871 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,14,520 ஆகி உள்ளது  இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,278 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,633 பேர் குணமடைந்து மொத்தம் 2,56,313 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,597 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது  இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,296 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,676 பேர் குணமடைந்து மொத்தம் 1,61,425 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,883 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,96,494 ஆகி உள்ளது  இதில் நேற்று 113 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,511 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,034 பேர் குணமடைந்து மொத்தம் 1,12,633 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,113 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,48,504 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,153 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1021 பேர் குணமடைந்து மொத்தம் 1,33,405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 2395471 affected, 47138 died, கொரோனா, இந்தியா, 2395471 பேர் பாதிப்பு, 47138 பேர் மரணம்

கார்ட்டூன் கேலரி