இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 7,20,346 ஆகி உள்ளது.  நேற்று 473 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 20,174 ஆகி உள்ளது.  நேற்று 16,256 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,150 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,59,926 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5,368 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,11,987 ஆகி உள்ளது  நேற்று 204 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,026 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,522 பேர் குணமடைந்து மொத்தம் 1,15,262  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,827 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,14,823 ஆகி உள்ளது  இதில் நேற்று 61 பேர் உயிர் இழந்து மொத்தம் 1571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,793 பேர் குணமடைந்து மொத்தம் 66,571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,379 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,00,823 ஆகி உள்ளது  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 749 பேர் குணமடைந்து மொத்தம் 72,088 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 735 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,858 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,961 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 423 பேர் குணமடைந்து மொத்தம் 26,323 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 929 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,636 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 809 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 348 பேர் குணமடைந்து மொத்தம் 19,109 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி