இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 24,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 6,73,904 ஆகி உள்ளது.  நேற்று 610 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 19,279 ஆகி உள்ளது.  நேற்று 14,743 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,062 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,45,497 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 7,074 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,00,064 ஆகி உள்ளது  நேற்று 295 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,671 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,395 பேர் குணமடைந்து மொத்தம் 1,08,082  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 4,280 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 1450 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,234 பேர் குணமடைந்து மொத்தம் 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,505 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 97,200 ஆகி உள்ளது  இதில் நேற்று 81 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,004 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,632 பேர் குணமடைந்து மொத்தம் 68,256 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 712 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,398 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,926 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 473 பேர் குணமடைந்து மொத்தம் 25,414 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 757 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,554 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 773 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 557 பேர் குணமடைந்து மொத்தம் 18,154 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி