டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 27,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 8,22,603 ஆகி உள்ளது.  நேற்று 521 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 22,144 ஆகி உள்ளது.  நேற்று 20,246 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,16,206 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,83,875 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 7,862 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,38,461 ஆகி உள்ளது  நேற்று 226 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,893 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,163 பேர் குணமடைந்து மொத்தம் 1,32,625  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,680 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,829 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,163 பேர் குணமடைந்து மொத்தம் 82,324  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,089 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,09,140 ஆகி உள்ளது  இதில் நேற்று 42 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,300 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,468 பேர் குணமடைந்து மொத்தம் 84,694 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,155 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,023 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 441 பேர் குணமடைந்து மொத்தம் 28,183 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 1,338 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,700 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 889 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 668 பேர் குணமடைந்து மொத்தம் 21,787 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.