இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.79 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687  பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 29,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 8,79,466 ஆகி உள்ளது.  நேற்று 500 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 23,187 ஆகி உள்ளது.  மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,54,429 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,01,468 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,54,427 ஆகி உள்ளது  மொத்தம் 10,289 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 1,40,325  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆகி உள்ளது.  மொத்தம் 1,966 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 89,532  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,494 ஆகி உள்ளது.  மொத்தம் 3,371 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 89,968  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,906 ஆகி உள்ளது.  மொத்தம் 2,046 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 29,198  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆகி உள்ளது.  மொத்தம் 686 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 15,411  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி