டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,37,562 ஆக உயர்ந்து 24,315  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 29,917 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 9,37,562 ஆகி உள்ளது.  நேற்று 587 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 24,315 ஆகி உள்ளது.  நேற்று 20,976 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,93,088 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,19,770 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 6,741 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,67,665 ஆகி உள்ளது  நேற்று 213 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,695 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,500 பேர் குணமடைந்து மொத்தம் 1,49,007  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,526 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,324 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,099 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,743 பேர் குணமடைந்து மொத்தம் 97,310 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,606 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,15,346 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,446 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,924 பேர் குணமடைந்து மொத்தம் 93,236 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,496 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,077 ஆகி உள்ளது  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 846 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1142 பேர் குணமடைந்து மொத்தம் 17,891 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 915 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,077 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,070 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 749 பேர் குணமடைந்து மொத்தம் 30,555 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.