டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 45,490 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 75.94,736 ஆகி உள்ளது.  நேற்று 589 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,15,236 ஆகி உள்ளது.  நேற்று 69,800 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 67,30,617 ஆகி உள்ளது.  தற்போது 7,47,622 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,984 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,01,365 ஆகி உள்ளது  நேற்று 125 பேர் உயிர் இழந்து மொத்தம் 42,240 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,069 பேர் குணமடைந்து மொத்தம் 13,84,879  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,918 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,86,050 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,453 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,303 பேர் குணமடைந்து மொத்தம் 7,44,532 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,018 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,70,804 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,542 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,004 பேர் குணமடைந்து மொத்தம் 6,53,829 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,90,936 ஆகி உள்ளது  இதில் நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,515 பேர் குணமடைந்து மொத்தம் 6,42,152 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,719 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,56,865 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,674 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,093 பேர் குணமடைந்து மொத்தம் 4,18,685 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.