டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,22,180 ஆக உயர்ந்து 1,02,714 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 74,770 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 66.22,180 ஆகி உள்ளது.  நேற்று 902 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,02,714 ஆகி உள்ளது.  நேற்று 76,703 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 55,83,453 ஆகி உள்ளது.  தற்போது 9,35,082 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 12,548 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,43,409 ஆகி உள்ளது  நேற்று 326 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,084 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,048 பேர் குணமடைந்து மொத்தம் 11,49,603  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,242 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,19,256 ஆகி உள்ளது  இதில் நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,981 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,084 பேர் குணமடைந்து மொத்தம் 6,58,875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,145 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,40,661 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,286 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,989 பேர் குணமடைந்து மொத்தம் 5,15,782 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,489 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,19,996 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,784 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,568 பேர் குணமடைந்து மொத்தம் 5,64,092 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,840 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,14,466 ஆகி உள்ளது  இதில் நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,029 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,226 பேர் குணமடைந்து மொத்தம் 3,62,052 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.