டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,65,509 ஆக உயர்ந்து 1,12,146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 60,419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 73.65,509 ஆகி உள்ளது.  நேற்று 835 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,12,146 ஆகி உள்ளது.  நேற்று 68,202 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,48,658 ஆகி உள்ளது.  தற்போது 8,03,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 10,226 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,64,615 ஆகி உள்ளது  நேற்று 337 பேர் உயிர் இழந்து மொத்தம் 41,196 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,714 பேர் குணமடைந்து மொத்தம் 13,30,483  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 4,038 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,71,503 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,357 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,622 பேர் குணமடைந்து மொத்தம் 7,25,099 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,477 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,43,848 ஆகி உள்ளது  இதில் நேற்று 85 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,283 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,841 பேர் குணமடைந்து மொத்தம் 6,20,008 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,410 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6, 74,802 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,472 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,055 பேர் குணமடைந்து மொத்தம் 6,22,458 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,672 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,47,383 ஆகி உள்ளது  இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,543 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,239 பேர் குணமடைந்து மொத்தம் 4,04,545 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.