இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74.30 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,30,635 ஆக உயர்ந்து 1,13,032 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 62,104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 74.30,635 ஆகி உள்ளது.  நேற்று 839 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,13,032 ஆகி உள்ளது.  நேற்று 70,386 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 65,21,634 ஆகி உள்ளது.  தற்போது 7,94,775 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 11,447 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,76,062 ஆகி உள்ளது  நேற்று 306 பேர் உயிர் இழந்து மொத்தம் 41,502 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,885 பேர் குணமடைந்து மொத்தம் 13,44,368  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,967 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,75,470 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,382 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,010 பேர் குணமடைந்து மொத்தம் 7,30,109 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,542 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,51,390 ஆகி உள்ளது  இதில் நேற்று 73 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,356 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,580 பேர் குணமடைந்து மொத்தம் 6,28,588 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 4,389 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,79,191 ஆகி உள்ளது  இதில் நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,532 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,245 பேர் குணமடைந்து மொத்தம் 6,27,703 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,552 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,49,935 ஆகி உள்ளது  இதில் நேற்று 46 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,589 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,538 பேர் குணமடைந்து மொத்தம் 4,08,083 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 7430635 affected, 113032 died, கொரோனா, இந்தியா, 7430635 பேர் பாதிப்பு, 113032 பேர் மரணம்