இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 56,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 77.05,158 ஆகி உள்ளது.  நேற்று 703 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,16,653 ஆகி உள்ளது.  நேற்று 79,342 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 68,71,895 ஆகி உள்ளது.  தற்போது 7,15,327 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,142 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,17,658 ஆகி உள்ளது  நேற்று 180 பேர் உயிர் இழந்து மொத்தம் 42,633 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,571 பேர் குணமடைந்து மொத்தம் 14,15,679  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,746 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,93,299 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,739 பேர் குணமடைந்து மொத்தம் 7,54,415 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,872 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,82,773 ஆகி உள்ளது  இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,696 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,289 பேர் குணமடைந்து மொத்தம் 6,71,618 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,086 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,97,116 ஆகி உள்ளது  இதில் நேற்று 39 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,780 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,301 பேர் குணமடைந்து மொத்தம் 6,50,856 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,321 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,61,475 ஆகி உள்ளது  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,755 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,352 பேர் குணமடைந்து மொத்தம் 4,26,356 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 7705158 affected, 116653 died, கொரோனா, இந்தியா, 7705158 பேர் பாதிப்பு, 116653 பேர் மரணம்