டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 35,932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 79,45,888 ஆகி உள்ளது.  நேற்று 530 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,19,535 ஆகி உள்ளது.  நேற்று 63,572 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 71,98,715 ஆகி உள்ளது.  தற்போது 6,26,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,645 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,48,665 ஆகி உள்ளது  நேற்று 84 பேர் உயிர் இழந்து மொத்தம் 43,348 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,905 பேர் குணமடைந்து மொத்தம் 14,70,660  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,901 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,08,924 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,606 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,972 பேர் குணமடைந்து மொத்தம் 7,73,548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,130 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,05,947 ஆகி உள்ளது  இதில் நேற்று 42 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,947 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,715 பேர் குணமடைந்து மொத்தம் 7,19,558 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,708 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,11,713 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,956 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,014 பேர் குணமடைந்து மொத்தம் 6,61,489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,798 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,72,068 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,902 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,441 பேர் குணமடைந்து மொத்தம் 4,38,512 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.