டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,12,947 ஆக உயர்ந்து 1,23,650 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 46,033 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 83,12,947 ஆகி உள்ளது.  நேற்று 510 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,23,650 ஆகி உள்ளது.  நேற்று 53,328 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 76,54,757 ஆகி உள்ளது.  தற்போது 5,33,027 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,909 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,92,693 ஆகி உள்ளது  நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 44,248 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,973 பேர் குணமடைந்து மொத்தம் 15,31,277  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,543 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,756 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,32,396 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,247 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,140 பேர் குணமடைந்து மொத்தம் 7,80,735 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 40,395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,849 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,30,731 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,734 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,700 பேர் குணமடைந்து மொத்தம் 8,02,325 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,672 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,435 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,31,942 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,214 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,707 பேர் குணமடைந்து மொத்தம் 7,01,527 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,726 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,87,355 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,089 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,210 பேர் குணமடைந்து மொத்தம் 4,57,708 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,538 பேர் சிகிச்சையில் உள்ளனர்.