டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,45,617 ஆக உயர்ந்து 1,30,109 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 30,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 88,45,617 ஆகி உள்ளது.  நேற்று 434 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,30,109 ஆகி உள்ளது.  நேற்று 44,111 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 82,47,950 ஆகி உள்ளது.  தற்போது 4,65,579 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,544 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,47,242 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,974 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,065 பேர் குணமடைந்து மொத்தம் 16,15,379  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 84,918 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,565 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,61,647 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,529 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,363 பேர் குணமடைந்து மொத்தம் 8,22,953 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 27,146 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,056 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,54,011 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,868 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,140 பேர் குணமடைந்து மொத்தம் 8,28,484 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,819 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,58,191 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,478 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,520 பேர் குணமடைந்து மொத்தம் 7,30,272 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,581 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,24,999 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,869 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,684 பேர் குணமடைந்து மொத்தம் 4,48,207 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 74,805 பேர் சிகிச்சையில் உள்ளனர்.