டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,32,075 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 39,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 94,32,075 ஆகி உள்ளது.  நேற்று 444 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,37,177 ஆகி உள்ளது.  நேற்று 45,152 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 88,46,417 ஆகி உள்ளது.  தற்போது 4,46,417 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,544 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,20,059 ஆகி உள்ளது  நேற்று 82 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,071 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,362 பேர் குணமடைந்து மொத்தம் 16,80,926  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 90,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,291 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,83,899 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,765 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,530 பேர் குணமடைந்து மொத்தம் 8,47,612 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,503 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 620 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,67,683 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,988 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,787 பேர் குணமடைந்து மொத்தம் 8,47,612 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,397 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,80,505 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,703 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,471 பேர் குணமடைந்து மொத்தம் 7,57,750 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 11,052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,643 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,99,601 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,224 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,861 பேர் குணமடைந்து மொத்தம் 5,32,658 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,601 பேர் சிகிச்சையில் உள்ளனர்.