டில்லி

ன்று கர்நாடகா மாநிலத்தில் 1236, டில்லியில் 1363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,05,901 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,981 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,497 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,78,696 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 15,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,13,357 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,182 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 2,391 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,90,977 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 12,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.