நாமக்கல்: நீட் எழுத 162 பேர் வரவில்லை

நாமக்கல்:

நாடு முழுவதும் இந்த மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 7 நீட் தேர்வு மையங்களில் நடந்தது.

இங்கு விண்ணப்பத்தவர்களில் 162 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை இங்கு மொத்தம் 5 ஆயிரத்து 560 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.