சசிகலா சென்னைக்கு பயணம் செய்வது யாருடைய காரில்….? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து  காரில் அதிமுக கொடியுடன் பயணித்து வரும் நிலையில், அவருக்கு கார் கொடுத்து உதவிய அதிமுக நிர்வாகி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சசிகலாவுக்கு அதிமுகவினரே உதவி வருவது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆன சசசிகலா இன்று (8ந்தேதி) சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். … Continue reading சசிகலா சென்னைக்கு பயணம் செய்வது யாருடைய காரில்….? பரபரப்பு தகவல்கள்…