ரேசன்கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கு வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசா வீதம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.34,54,692 தமிழக அரசு ஒதுக்கி இருப்பதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி