காமன்வெல்த்: கலப்பு பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

கோல்டுகோஸ்ட்:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று கலப்பு பேட்மிட்டன் போட்டி நடந்தது. இதில் மலேசியா அணியை இந்திய அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.