டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,028 ஆக உயர்ந்து 3434 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 5547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,12,,028 ஆகி உள்ளது.  நேற்று 132 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3434 ஆகி உள்ளது.  நேற்று 3113 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,422 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,165 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2161 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 39,297 ஆகி உள்ளது  நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 1390 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1679 பேர் குணமடைந்து மொத்தம் 10,318 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 743 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,191 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 88 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 987 பேர் குணமடைந்து மொத்தம் 5882  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 398 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,539 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 749 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 176 பேர் குணமடைந்து மொத்தம் 5219 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 534 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,088 ஆகி உள்ளது.  நேற்று 10 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 176 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 442 பேர் குணமடைந்து மொத்தம் 5192 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 170 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,015 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 147 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 67 பேர் குணமடைந்து மொத்தம் 3404 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.