இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.21 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,21,626 ஆக உயர்ந்து 9199  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 12,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,21,626 ஆகி உள்ளது.  நேற்று 309 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 9,199 ஆகி உள்ளது.  நேற்று 8,091 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,326 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,50,064 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,427 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,04,568 ஆகி உள்ளது  நேற்று 113 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,830 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,550 பேர் குணமடைந்து மொத்தம் 49,346 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,989 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,687ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 397 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,362 பேர் குணமடைந்து மொத்தம் 23,409 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2134 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,958 ஆகி உள்ளது  இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 1271 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1547 பேர் குணமடைந்து மொத்தம் 14,945 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 517 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,079 ஆகி உள்ளது  இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 1449 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 390 பேர் குணமடைந்து மொத்தம் 15,891 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 502 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,118 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 385 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 266 பேர் குணமடைந்து மொத்தம் 7,875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி