download (1)
49 நாட்கள் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு   நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் விராட்கோலி தலைமையில் ஜூலை 6ம் தேதி மேற்கிந்திய தீவுகளின் செயின்ட்.கிட்ஸ் செல்லும் இந்திய அணி, ஜூலை 9 – 10ம் தேதி நடைபெறும் இருநாள் பயிற்சி ஆட்டத்திலும், தொடர்ந்து ஜூலை 14- 16 நடைபெறும் 3 நாள் பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்க இருக்கிறது.